/ வாழ்க்கை வரலாறு / நெருப்பு மலர்கள்

₹ 55

விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002; .பல்லாயிரம் வருடங்களாக ஒடுக்கப்பட்டு கிடந்த பெண் சமுதாயத்திற்கு அடிப்படை உரிமைகளைப் பெருவதற்கு எண்ணற்ற இன்னல்களை சந்தித்த பெண்களின் பெயர்கள் நமது பாட புத்தகங்களில் கூட இல்லை. சரித்திரத்தில் தொலைக்கப்பட்ட அந்த சாதனை பெண்களின் தியாக வரலாறுகளின் தொகுப்பே இந்த நெருப்பு மலர்கள்.


சமீபத்திய செய்தி