/ ஆன்மிகம் / மகாவீரர் வாழ்வும் தொண்டும்

₹ 45

செண்பகா பதிப்பகம், 24, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176). ஜைன சமயத்தைத் தோற்றுவித்த மகாவீரர் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய சிறிய புத்தகம். புத்தருக்கு முன் வாழ்ந்த மகாவீரர், ஜீவகாருண்யம் எனும் கொல்லாமை குறித்தும், நிர்வாணம் பற்றியும் நிறைய கூறிச் சென்றுள்ளார். மேலும் அவர் வாழ்க்கை பற்றிய விவரங்களில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை ஆசிரியர் நன்கு தொகுத்து வழங்கியிருக்கிறார். சமணம் என அழைக்கப்படும் ஜைன சமயம் குறித்து, இன்றைய சூழ்நிலையில் நமக்கு தேவையானவை இந்த புத்தகத்தில் இருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை