/ இலக்கியம் / நீதி நூல்கள்
நீதி நூல்கள்
வனிதா பதிப்பகம், 11,நானா தெரு,பாண்டி பஜார், தி.நகர், சென்னை- 600 017. (பக்கங்கள்-120) சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை படித்துப் பயன் பெறத் தக்க வகையில் 9 நீதி நூல்களைச் சேர்த்து நீதிநூல்கள் என்ற தலைப்பில் இந்நூல் வெளிவந்துள்ளது.