/ பயண கட்டுரை / வாதாபி விஜயம்
வாதாபி விஜயம்
நிவேதிதா புத்தகப் பூங்கா, 14/260, பீட்டர்ஸ் சாலை, சென்னை - 14. (பக்கம்: 104.)சரித்திரக் கதைகள் எழுத, பல்வேறு சிறப்புமிக்க பெருமைக்குரிய ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு, அவ்விதம் அலர் என்ற ஊர் அழகை, புராதன அழகை, வரலாற்றுப் சின் னங்களை சுவைபட இந்நூலில் தந்துள்ளார் ஆசிரியர்.மறைந்த நகரம் ஹம்பி, கங்கை கொண்ட சோழபுரம், தாராகாம், பேலூர், கடம்பூர், எலிபென்டா, மகாபலிபுரம், வாதாபி, கண்டி போன்ற சரித்திரத் தொடர்புடைய இடங்களுக்கு நம்மை அழைத்துச் சென்று அதன் பெருமைகளை சுவையாக எடுத்தும் சொல்கிறார். இந்த கலைப் பயணத்துக்கு நாமும் உடன் சென்று வந்த உணர்வு ஏற்படுவது நிஜம்.