/ கவிதைகள் / காற்சிலம்பு ஓசையிலே பாகம்1, 2
காற்சிலம்பு ஓசையிலே பாகம்1, 2
குமரன் பதிப்பகம், 3, முத்து கிருஷ்ணன் தெரு, தி.நகர், சென்னை17. (பாகம்1. பக்கம்: 230. விலை: ரூ.120. பாகம்2. பக்கம்: 204. விலை: ரூ.120).சிலப்பதிகாரத்தைப் புதுக்கவிதையாகத் தந்திருக்கிறார் பா.விஜய். வரிக்கு வரி தித்திப்பு! படிக்கப் படிக்கப் புல்லரிப்பு!மாதவியைப் பற்றிக் கூறுகையில்"குழந்தையைக் கூடகுனிந்து தூக்காதவீர புருஷர்களையும்ஒரு புருவ அசைவில்புடவைக்குக் கொசுவம்மடிக்க வைப்பாளாம்...என்கிறார் கவி.இலக்கிய ரசிகர்களுக்கு ஓர் அறுசுவை விருந்து!