/ சிறுவர்கள் பகுதி / சிறுவர்களுக்கான ராமாயணம்
சிறுவர்களுக்கான ராமாயணம்
அழகு பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, வில்லிவாக்கம், சென்னை-49. போன்: 2650 2086. (பக்கம்: 128).ராமாயணம் பிறந்த கதை முதல் ராமர் பட்டாபிஷேகம் வரை அழகுற சொல்லப்பட்டு உள்ளது.ராமரை போன்ற பிள்ளை, பதி, மன்னன் இன்றைய அத்தியாவசிய தேவை. இன்றைய பிள்ளைகள், ராமர்களாக நாளை உருவாக உதவும் நூல்.