/ இலக்கியம் / டாக்டர் கலைஞர் அவர்களின் திருக்குறள் உரை உத்திகள்
டாக்டர் கலைஞர் அவர்களின் திருக்குறள் உரை உத்திகள்
கலைஞருக்கு தமிழ் மீது உள்ள பற்றினால் அவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். அவற்றை அவர் கையாண்ட விதம் பற்றி எழுதியுள்ளார்.




