/ வாழ்க்கை வரலாறு / கத்தியின்றி ரத்தமின்றி...
கத்தியின்றி ரத்தமின்றி...
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002; ஏழ்மையில் கூலி வேலை செய்து வாழும் பலரின் வாழ்வில் ஒளியேற்ற தம் வாழ்வில் பல போராட்டங்களை செய்த சுதந்திர போராளிகளான கிருஷ்ணம்மாள்- ஜெகநாதன் தம்பதியினரின் ஈரமும் வீரமும் மின்னும் வீர வரலாறு இது. ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக காந்திய வழியில், அகிம்சை முறையில் போராடி வரும் இந்த தம்பதியின் வாழ்க்கை நமக்கான வழிகாட்டியாக இருக்கிறது. அவர்கள் முன்னால் செல்கிறார்கள்; நாம் பின்தொடர்ந்தால் போதும்.