/ ஆன்மிகம் / திருக்கோஷ்டியூர் திவ்யதேசம் (ஆலய வரலாறு)

₹ 50

திருக்கோஷ்டியூர் திவ்யதேசம் தோன்றிய வரலாறை நமக்கு விளக்கி கூறுகிறார் ஆசிரியர். கோவிலில் தல சிறப்பு, அங்கு நடக்கும் பூஜைகள், தல விருட்சம், விசேஷங்கள், பரிகாரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் சிறப்பாக வழங்கியுள்ளார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை