/ ஆன்மிகம் / ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்(பகுதி-2)
ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்(பகுதி-2)
ஆசிரியர்-மகேந்திரநாத் குப்தர் (பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்) தமிழாக்கம்-சுவாமி தன்மயானந்தர்.வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-600 004. ஒரு யோகி நெருப்பு வளர்த்து அதனருகில் உட்கார்ந்திருப்பது போன்ற ஒன்று.....இத்தகைய படங்கள் என்னிடம் ஆன்மீக உணர்வை எழுப்புகின்றன.-ஸ்ரீராமகிருஷ்ணர்(பக்.104). ஸ்ரீராமகிருஷ்ண மடத்துப் பதிப்பகத்தின் நூற்றாண்டு (1908-2008) சிறப்புச் சலுகை விலை ரூ.190 (மூன்று பகுதிகள்).