/ சட்டம் / டாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்ட வரலாறும்

₹ 90

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் டாக்டர் அம்பேத்கரின் கடின உழைப்பாலும் சட்டவியல் சிந்தனையாலும் உருவானது ஆகும். எனவே, இந்தியாவின் அரசியல் சட்ட வரலாற்றில் டாக்டர் அம்பேத்கரின் பதிவுகள் பற்றி எடுத்துக்கூறுதலே இந்நூலின் முக்கிய நோக்கமாகும்.ஆதாரங்களையும், ஆவணங்களையும் அலட்சியம் செய்யாமல் விவரங்களை மதிக்க வேண்டியது ஒரு வரலாற்று ஆசிரியரின் கடமையாகும். அதன் அடிப்படையில், மிகவும் நுட்பமாக ஆழ்ந்து சிந்தித்து வரிசையறிந்து விவரங்களையும் ஆதாரங்களையும் கருத்தில் கொள்ளத்தக் வகையில் தந்துள்ள ஆசிரியரின் இந்தப் பணி, பெரிதும் பாராட்டத்தக்கது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை