/ கதைகள் / திராட்சைகளின் இதயம்
திராட்சைகளின் இதயம்
'சூஃபி' குருமார்களின் உலகைச் சித்திரிக்கிறது இந்நாவல். முற்றிலும் புதியதொரு வாசிப்பு அனுபவம் தரும் இந்நாவல், அதிகம் பரிச்சயமற்றதொரு புதிய உலகின் பல கதவுகளைத் திறமையாகத் திறந்து காட்டுகிறது.