/ இலக்கியம் / தமிழ்ப்புலவர் ஔவையார்

₹ 18

பக்கங்கள் 104; வெளியீடு: பிரேமா பிரசுரம், சென்னை- 24; விலை: ஔவையாரின் சரிதமும், சேர சோழ பாண்டியர்கள் அவர் மீது கொண்டு இருந்த பற்றுதலும் வெகு அழகாக எடுத்துரைக்கபட்டுள்ளது. பல அரியஉண்மைகளை ஔவையாரின் பாடல்கள் மூலமாக அறிய முடிகிறது.விளக்க உரைகள் பாடல்களின் சுவையை ருசிக்க உதவுகிறது. ஔவையாரின் நூல்கள் வையம் உள்ளவும் வாழும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை