/ சுய முன்னேற்றம் / வளரும் தலைமுறைக்கு வழிகாட்டிகள்!
வளரும் தலைமுறைக்கு வழிகாட்டிகள்!
தன்னம்பிக்கை பதிப்பகம், 79, திவான் பகதூர் சாலை, ஆர்.எஸ்.புரம், கோவை-2. (பக்கம்: 114.)ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் வெற்றி பெற யாராவது ஒருவர் முன்மாதிரியாகவே இருப்பர். அவர்தான் வெற்றி பெற விரும்புபவரின் மனதில் உந்துதலையும், தூண்டுதலையும் ஏற்படுத்துவர்.வெற்றி பெற, சாதனை புரிய பல்வேறு துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறையிலும் சாதனை படைத்த பலர், வளரும் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாய் அமைந்துள்ளனர். அச்சாதனையாளர்கள், தாங்கள் எப்படி உயர் நிலைக்கு வந்தனர் என்பதையெல்லாம் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர்.