/ பயண கட்டுரை / தாய்லாந்து தேவதைகள்
தாய்லாந்து தேவதைகள்
தாய்லாந்து தேவதைகள் ; இனிக்கும் 21 இரவுகள் : நூலாசிரியர்: புஷ்பா தங்கதுரை. வெளியீடு: ஆர்.எஸ்.வி., பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜானிகான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 96).உலகத்துப் பெண்களிலேயே பேரழகிகள் தாய்லாந்து தேசத்து நங்கையர். பொதுவாக கீழை நாடுகளில் இரவுக் களியாட்டங்களில் கிறங்க வைப்பவை. "இனிக்கும் 21 இரவுகள்' பற்றி தான் கண்ட அனுபவங்களை தீட்டிக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.