/ பொது / வெளிச்சத்துக்கு வாருங்கள்
வெளிச்சத்துக்கு வாருங்கள்
அறிவு நிலையம் பதிப்பகம், எண்.32, முதல் தளம், கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 160. விலை: ரூ.50). நம் உள்ளே புதைந்துள்ள ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தி உயர்வடைவது எவ்வாறு என்று நன்கு விளக்குகிறார் ஆசிரியர்.