/ பயண கட்டுரை / நினைத்தாலே இனிக்கும் மலேசியா - சிங்கப்பூர்
நினைத்தாலே இனிக்கும் மலேசியா - சிங்கப்பூர்
இராமானுஜம் வேளாண்மை மற்றும் மனித ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம், ஜி-1, கண்பத் ஆர்கேட், 1, பத்மாவதி நகர், மடிப்பாக்கம், சென்னை குக்கிராமத்தில் பிறந்தவர் ஆசிரியர். மக்களுக்குச் சேவை செய்வதே இவர் தொழில். மலேசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த போது கண்டதைக் கேட்டதை எழுதியிருக்கிறார் ஆசிரியர். ஊழலில் வலம் வருபவர்களிடையே, எவ்வித பிரதி பிரயோஜனமும் எதிர்பார்க்காமல், சொத்து சேர்க்காமல், பிற்பட்டோரைக் காக்க முயன்றவர் என்று இவரைப் பற்றிய குறிப்பு நூலின் தரத்தை உயர்த்துகிறது.