/ கதைகள் / குள்ளன்
குள்ளன்
ஐந்திணைப் பதிப்பகம், 279, பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5. (பக்கம்: 136. ) நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் பேர் லாகர் குவிஸ்ட் எழுதிய நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிரபல நாவலாசிரியர் தி.ஜானகிராமன் இந்த புத்தகத்தை மொழி பெயர்த்துள்ளார். உடல் வளர்ச்சிக் குன்றியவர்களின் பிரச்னையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் உலகப் புகழ் பெற்றது. நாவல் முழுவதும் தன் கூற்றாகவே அமைந்துள்ளது.