/ ஆன்மிகம் / ஒலிப்புத்தகம்: சித்தமெல்லாம் சிவமயம்
ஒலிப்புத்தகம்: சித்தமெல்லாம் சிவமயம்
மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார்கள். எதையும் தங்கமாக்கும் சக்தி பெற்றார்கள். அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களும், வாழ்க்கை அனுபவங்களும் அலாதியானவை. சுவையானவை.நூலாசிரியர் உமாசம்பத், குகதம் இதழில் உதவி ஆசியராக இருந்தவர். மர்மயோகிகளின் மாய உலகுக்குள் நிம்மை அழைத்துச் செல்கிறார்.Time Duration - 280 MinutesMP3கேட்டுப்பாருங்கள்