/ ஆன்மிகம் / திருவிடைமருதூரும் பரிவாரத் தலங்களும்

₹ 100

வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 288) திருவிடைமருதூர், திருவலஞ்சுழி, சுவாமிமலை, திருஆய்பாடி, சூரியனார் கோவில், சீர்காழி, திருவாவடுதுறை, திருவாரூர், சிதம்பரம், ஆலங்குடி பற்றி மிக மிக விரிவாக எழுதப்பட்டுள்ள நூல்.இந்த திருத்தலங்களுக்கு செல்லும் போது இந்நூல் கையில் இருப்பின் அக்கோவில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். இடையிடையே புகைப்படங்களும் உண்டு. பக்திப் பயணத்துக்கு பயன்படும் பயனுள்ள நூல்.


புதிய வீடியோ