/ சட்டம் / டிடிசிபி சட்டம் 1971

₹ 350

தமிழகத்தில் வீட்டுமனையை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அறிமுகம் செய்யும் நுால். தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்ட தமிழாக்கமாக மலர்ந்துள்ளது. நகராட்சி, பேரூராட்சி, ஊரக உள்ளாட்சி பகுதிகளில் வீட்டுமனை பிரிவுகளை உருவாக்க கடைப்பிடிக்க வேண்டிய சட்ட விதிகளை உள்ளடக்கியது. புதிய நகர்களை உருவாக்குதல், வீடு கட்டும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை அறிய தரும் வழிகாட்டியாக உள்ளது. விதிகளும், விளக்கங்களும் சட்ட நகலில் உள்ளது போல தெளிவாக தரப்பட்டுள்ளது. வீட்டுமனை திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதிக்கு வழிகாட்டும் நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை