/ கட்டுரைகள் / என்றென்றும் பாரதி
என்றென்றும் பாரதி
கடந்தாண்டுக்கான பால சாகித்ய அகாடமி விருது பெற்றவர் கவிஞர் மு.முருகேஷ். அவர், ‘இனிய நந்தவனம்’ இதழில், பாரதியார் பற்றி யாரும் அறியாத தகவல்களையும், அவர் பார்த்த, ரசித்த, திகைத்த அனுபவங்களைப் பற்றியும் எழுதிய தொடர் கட்டுரைகள் அடங்கிய நுால் இது.இதில், பாரதியின் நம்பிக்கை நட்சத்திரங்களாய் பல்வேறு துறைகளில் இயங்கும் இளைஞர்களைப் பற்றியும் சொல்லியிருப்பது சிறப்பு.




