/ கல்வி / ஆங்கில உரையாடல் – அதில் என்ன தவறுகள்?
ஆங்கில உரையாடல் – அதில் என்ன தவறுகள்?
வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில், பல்வேறு மொழி பேசும் மக்களுடன் இணைய, ஆங்கிலமே பாலமாகிறது. ஆங்கிலத்தில் பேசும்போது ஏற்படும் வழக்கமான பிழைகள், ஒரே மாதிரி உச்சரிப்புள்ள வெவ்வேறு சொற்களின் பொருள் உள்ளிட்டவற்றை விளக்கி, வழிகாட்டும் நுால்.