/ பொது / தமிழ் மூலம் ஆங்கில இலக்கணம்
தமிழ் மூலம் ஆங்கில இலக்கணம்
ஆங்கில இலக்கண குறிப்புகளை தமிழில் விளக்கும் நுால். மொழியின் அடிப்படையை, 69 அத்தியாயங்களில் தருகிறது. எளிய உதாரணங்களுடன் மொழி பயிற்சி தரப்பட்டுள்ளது. முதலில், ஆங்கில இலக்கணம் பற்றிய பொதுவான பார்வையை தருகிறது. அதில் மொழியை புரிந்து கொள்வது பற்றி விளக்கப்பட்டுள்ளது.




