/ புத்தக மதிப்புரை / என்னுள் நிறைந்த மாயவனே!

₹ 190

---------------------------------------------------------------- கா தல் படுத்தும் பாட்டை கவித்துவமாக சித்தரிக்கும் நாவல். மூன்று தலைமுறையினரின் காதல் உணர்வுகள், காலத்திற்கு காலம் மாறுபடுவதை, சின்ன சின்ன ஊடல், பிணக்குகளையும், இன்ப நுகர்வுகளையும் மென்மையான அனுபவங்களுடன் சுட்டுகிறது. மகனின் காதலை ஏற்க மறுத்தவளை பழிவாங்க துன்புறுத்தியதுடன், அவளுடைய தந்தையின் சொத்தைப் பறித்த கொடூரனின் முகத்தை தோலுரிக்கிறது. இளம் பெண்ணை துன்புறுத்திய அமைச்சரின் மகனுக்கு, எதிராக துணிந்து வாதாடி தண்டனை பெற்று தந்த பெண் வழக்கறிஞரின் செயலை அறியத்தருகிறது. காவலர் குடும்ப துணிவு, நேர்மை, அர்ப்பணிப்பை விவரிக்கும் நாவல். – புலவர் சு.மதியழகன்


முக்கிய வீடியோ