/ கதைகள் / ஈரோடு சிறுகதைகள்
ஈரோடு சிறுகதைகள்
ஈரோடு மாவட்ட எழுத்தாளர்களிடம் இருந்து சிறுகதைகள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. இதில், மறைந்த பெரியசாமி துாரன் கதையும் இடம்பெற்றுள்ளது.இந்தாண்டு சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகி உள்ள தேவிபாரதி உட்பட 20 பேரின் கதைகள் அணிவகுத்துள்ளன.