/ சிறுவர்கள் பகுதி / எட்டாம் அறிவு
எட்டாம் அறிவு
சீர்திருத்த பள்ளியில் இருக்கும் சிறுவர்களுக்கு நல்லறிவு ஊட்டும் வகையில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். அனைத்து தரப்பினரும் படிக்க ஏற்றது.சீர்திருத்த பள்ளிக்கு வரும் ஒரு ஞானி, கதை சொல்வது போல் அமைந்துள்ளது. பொய் சொல்லாதிருத்தல், திருடாமலிருத்தல், பெரியோரை மதித்தல், பிச்சை தவிர்த்தல், புறம் கூறாதிருத்தல், நேர்மை கடைப்பிடித்தல், கர்வம் தவிர்த்தல் போன்ற பண்புகளை மையமாக உடைய நிகழ்வுகளை கோர்த்து எழுதப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு அறம் போதிக்கும் நுால்.– ராம்