/ சட்டம் / வன உரிமை சட்டம்

₹ 150

பழங்குடியினரின் வன உரிமை அங்கீகாரச் சட்ட விதிகள் மற்றும் செயலாக்க நடைமுறைகளை தெளிவாக விளக்கும் நுால். பழங்குடியினர் நலன் சார்ந்த அரசிதழ் அறிவிப்புகள், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், பழங்குடியினர் நலன் பற்றிய தகவல்கள், அரசின் வருவாய் மற்றும் வனத்துறை கவனத்துக்கு எடுத்துச் செல்ல வலியுறுத்துகிறது. வனப்பகுதிகளில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமை பெற வழிகாட்டுகிறது. தனிநபர், சமுதாய உரிமை சார்ந்த சட்டப்பிரிவுகளை தெளிவுபடுத்துகிறது. வனப்பகுதி குற்றங்களை தெளிவாகக் காட்டுகிறது. வன உரிமை சார்ந்த கண்காணிப்பு குழு செயல்பாடுகள் அடங்கிய விதிகள் விளக்கப்பட்டுள்ளன. வனப்பகுதி பழங்குடியின மக்களுக்கு வழிகாட்டுதலை தரும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை