/ தீபாவளி மலர் / கோபுர தரிசனம் தீபாவளி மலர் 2015
கோபுர தரிசனம் தீபாவளி மலர் 2015
வேதா, பத்மவாசனின் கோட்டோவியங்களின் அலங்காரத்துடன், அழகிய கோபுர தரிசனம், கண்ணதாசன், வாலி, பா.விஜய் உள்ளிட்ட கவிஞர் கூட்டத்தின் கவிதைகள், கல்கி, சுதா சேஷையன், சுகி.சிவம், திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திர எழுத்தாளர்களின் கட்டுரைகள், கவுதம நீலாம்பரன் உள்ளிட்டோரின் சிறுகதைகளுடன், பலரின் துணுக்குகளை கொண்டு, தீபாவளி மலர் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.பார்த்திபன்