/ சிறுவர்கள் பகுதி / ஹாரி பாட்டரும் – ரஸவாதக்கல்லும்
ஹாரி பாட்டரும் – ரஸவாதக்கல்லும்
மாயா ஜாலக் கதைகள் மூலம், சிறுவர்களைக் கவர்ந்த ஜே.கே. ரோலிங்கின் புத்தகம், தமிழில் வெளிவந்திருக்கிறது. நல்ல முயற்சி; மொழி பெயர்ப்பாளரும், எடிட் செய்துள்ள நாகலட்சுமி ஷண்முகமும் பாராட்டுக்குரியவர்கள்.