/ சமையல் / இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
‘நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்’ என்றனர் நம் முன்னோர். நம் உடலுக்கு ஏற்படும் ஊறுகளிலிருந்து விடுபட பலவித இயற்கை உணவுகளை, இந்நூல் தெரிவிக்கிறது. உணவே மருந்து என்பதை இந்நூல் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இயற்கை உணவுகளின் வகைகளையும், சுவையூட்டும் சமைத்த உணவுகள் குறித்தும் இந்நூல் தெளிவாகக் கூறுகிறது. நலமுடன் இருக்க விரும்புவோர் படித்துப் பயன் அடையலாம்.டாக்டர் கலியன் சம்பத்து