/ கம்ப்யூட்டர் / இணைய ஆற்றுப்படை

₹ 100

இணைய தொழில்நுட்பச் சிறப்புகளை எடுத்துரைத்து உலகெங்கும் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக அமைந்துள்ள நுால். முருகனிடம் அருள் பெற, ஆற்றுப் படுத்துவது திருமுருகாற்றுப்படை எனப்படுகிறது. அது போல் தமிழ் மொழி தொன்மைச் சிறப்பு, எழுச்சியால் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் தலைமுறை கடந்தும் தமிழுடன் வாழ்வதை குறிப்பிடுகிறது. கொரோனா கால கொடுமைகள் பற்றியும் பதிவாகியுள்ளது.மரபு கவிதையில் இயற்றப்பட்டுள்ளது. தமிழ் வளம் தாங்கிய 50 இணையதள முகவரிகளும், இணையத் துறைக்கு பங்காற்றியோர் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. உலகத் தமிழர்களை இணைக்கும் நுால்.– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை