/ கம்ப்யூட்டர் / இனிய இணையதள நுாலகம்

₹ 110

பல துறைகளில் நுழைந்த அறிவியல் வளர்ச்சி, இப்போது நுாலகத் துறையிலும் புகுந்து, நுாலகத்தின் பயன்பாட்டை பலருக்கும் அறிமுகப்படுத்தி வளர்ந்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள நுாலகங்கள் பெற்றுள்ள அதீத வளர்ச்சி, நம் நாட்டு நுாலகங்களிலும் அமைந்துள்ளதை விளக்கமாக இந்நுாலில் விவரித்துள்ளார், நுாலாசிரியர். அதில் குறிப்பாக, இணையதளத்தில் பல நுால்கள் வெளியாகி, வாசகர்கள் மத்தியில் உலா வருவதையும், ஒரு எழுத்தாற்றலின் படைப்பு, இணையதளம் மூலம், வெளிநாட்டில் உள்ளவர்களும் அறிந்து கொள்ள முடிவதையும் விவரித்துள்ளார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை