/ கதைகள் / இவர்களும் யதார்த்தவாதிகள்தாம்

₹ 80

இலங்கையில் ஆசிரியராகப் பணிபுரிந்த போது ஏற்பட்ட அனுபவத்தை மையமாக வைத்து படைக்கப்பட்ட சிறுகதை தொகுப்பு நுால். இவர்களும் யதார்த்தவாதிகள்தாம், நான் கண்ட கனவு, அவளும் ஒரு சீதை தான், இனியயொரு விதி செய்வோம், பாவ சங்கீர்த்தனம், அறுவடை நாள், ஐம்பதாவது சிறுகதை, பயங்கரவாதி, அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ் உள்ளிட்ட 24 கதைகள் மனதில் பதியுமாறு அமைந்துள்ளன. இலங்கை உள்நாட்டுப் போர் நெருக்கடிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன கதைகள். இலங்கை தமிழ் நடையில் அமைந்துள்ளது. சுதந்திரம், மனித உரிமைகள் சார்ந்த கருத்தில் அமைந்துள்ளன. மக்களின் இன்னல், துன்பம், உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தும் சிறுகதை தொகுப்பு நுால். – புலவர் ரா.நாராயணன்


முக்கிய வீடியோ