/ புத்தக மதிப்புரை / கண்டுபிடிப்புகள் கேள்வியும் பதிலும்

₹ 90

உலகில் மாற்றம் ஏற்படுத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள், அவற்றை நிகழ்த்தியோரின் கற்பனைத்திறன் குறித்த விபரங்களை தரும் நுால். உலகில் மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய விஞ்ஞானிகள் எப்படி எல்லாம் செயல்பட்டனர் என்பதை நிகழ்வுகள் வழியாக கூறுகிறது. உலக அளவில் மட்டுமல்ல, நம் நாட்டில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள் குறித்த விபரங்களும் உள்ளன. கண்டுபிடிப்புகள் மட்டும் அல்லாமல், அறிவியல் உலகில் துணிச்சலுடன் சாதனைகள் நிகழ்த்தியோர் குறித்த விபரங்களும் தரப்பட்டுள்ளன. கண்டுபிடிப்புகளுக்கு எப்படி காப்புரிமை பெறப்படுகிறது என விளக்கமாக கூறுகிறது. மாற்றங்களுக்கு வித்திட்ட அறிவியல் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ள விதத்தை காட்டும் நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை