/ சுய முன்னேற்றம் / கரன்சி கனவுகள்

₹ 200

நேரத்தை சேமித்து, பொருளாதார நிலையை உயர்த்தும் வழிமுறைகளை எளிய முறையில் முன்வைக்கும் நுால்.வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் எந்த வகை உத்தியை பயன்படுத்தி உயர்ந்தனர் என்பதை எடுத்துரைக்கிறது. தன்னம்பிக்கையுடன் செயல்படுவதற்கு உரிய பாடங்களை அனுபவங்கள் வழியாக கற்பிக்கிறது.நம்பிக்கையே முதலீடு என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை, 60 தலைப்புகளில் தொகுத்து தருகிறது. ஒவ்வொன்றும் சுவாரசியம் மிக்க கதை போல் வாசித்து புரிந்து கொள்ள ஏற்றது. வாழ்வில் சிறப்படைவதற்கு வழிகாட்டும் அற்புத நுால்.– ராம்


சமீபத்திய செய்தி