/ கதைகள் / கீழை நாட்டு கதைகள்

₹ 125

பிரஞ்ச் மொழியிலிருந்து தமிழில்: வெ.ஸ்ரீராம், மனிஷா நாராயண், ஜனகநந்தினி, துர்கா சங்கர்நாம் எல்லோரும் ஓயாமல் ஏதாவதொரு அனுபவத்திற்கான அறிமுக நுழைவாயில் வழியாகச் சென்று கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு தற்செயலும் ஒவ்வொரு சம்பவமும், ஒவ்வொரு இன்பமும், ஒவ்வொரு இன்னலும் அறிமுகங்களே. அழகான புத்தகத்தைப் படிப்பதும், மகத்தான நிலப் பரப்பைப் பார்ப்பதும் அப்படித்தான். ஆனால், அதை உணரும் அளவுக்குக் கவனமாக இருப்பவர்‌களோ சிந்தித்துப் பார்ப்பவர்களோ வெகு சிலரே; என்னைப் பொறுத்தவரை, மிகச் சாதாரணமான அல்லது அப்படிக் கருதப்படுகிற மக்களைத் தவிர.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை