/ கவிதைகள் / கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்த அகழாய்வில் உறை கிணறுகள், மண்பாண்டங்கள், நூல் நூற்கும் தக்களிகள், 2,600 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக்களும் கிடைத்தன. அவற்றை, தமிழ், ஆங்கில கவிதையாய் ஆவணப்படுத்தி உள்ளார் தமிழன்பன்.