/ தீபாவளி மலர் / லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2019

₹ 180

இந்த தீபாவளி மலர் வயது, 23. அமெரிக்கா செல்ல வேண்டியது இருந்தாலும், மலர் தயாரிப்பு பணி சிறப்பாக முடிந்தாக ஆசிரியர் கிரிஜா ராகவன் குறிப்பிட்டிருப்பதை, மலர் படிக்கும் போது பெண்கள் உணரலாம்.நீண்ட நாளாக லேடீஸ் ஸ்பெஷல் என்ற இதழ் நடத்தி, தீபாவளி மலரும் படைக்கும் இவர் சில பயணக் கட்டுரைகளையும் இதில் படைத்திருப்பது சிறப்பு. காவிரி ஸ்நானத்தின் பலனை தலைக்காவிரியில் கண்டு மகிழலாம். ரத்னா என்ற சிறுகதையில் ‘அழகாடா நமக்கு சோறு போடப்போகுது’ என்ற வாசகம் எத்தனை இளம் பெண்களை கவரும் என்பது மலர் படித்த பலரும் முடிவுக்கு வரலாம்மொத்தம், 250க்கும் மேற்பட்ட பக்கங்களில் பல சுவையான படைப்புகள் உள்ளன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை