/ பொது / லேடீஸ் ஸ்பெஷல்

₹ 110

பாக்கியம் ராமசாமி, மகரிஷி, கங்கா ராமமூர்த்தி, பத்மினி பட்டாபிராமன், விமலா ரமணி, காந்தலக்ஷ்மி சந்திரமவுலி, பத்மன், புஷ்பா தங்கதுரை, ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், கலைமாமணி விக்கிரமன் ஆகியோரின் சிறுகதைகளும், கவிமாமணி மதிவண்ணன், நித்யா, இதயகீதம் ராமானுஜம், தி.சுபாஷினி ஆகியோரின் கவிதைகளும், பத்மன், கவிமாமணி இளையவன் ஆகியோரின் இலக்கியக் கட்டுரைகளும் ஷீபா, திருப்பூர் கிருஷ்ணன், வேலூர் ம.நாராயணன், பாரதி காவலர் க.ராமமூர்த்தி ஆகியோரின் வரலாற்றுக் கட்டுரைகளும், கலைமாமணி யோகா, எஸ்.ஆர்.ஜி.சுந்தரம் ஆகியோரின் பயணக் கட்டுரைகளும் நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன. பெருமாள், காமாட்சி, ஸ்ரீ முருகன் ஆகிய தெய்வங்களின் வண்ணப் படங்கள், மலருக்கு அழகு சேர்க்கின்றன. மலரில் உள்ள நகைச்சுவை துணுக்குகளும், நகைச்சுவைக் கட்டுரைகளும் (தீபம் எஸ்.திருமலை) சிறப்பாக உள்ளன. நல்ல தாளில் அச்சிட்டிருந்ததால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். படிக்க வேண்டிய அருமையான மலர்.


முக்கிய வீடியோ