/ வாழ்க்கை வரலாறு / மாபெரும் புரட்சியாளர் மாசே-துங்

₹ 45

ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 34பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128). சீனப் புரட்சியின் தந்தையான மாசே-துங், சீனாவின் மாபெரும் தலைவர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சிக்கு இவர் அளித்த பங்கு மகத்தானது. அவரது வாழ்க்கை வரலாறு மிக அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. படித்துப் பயன் பெறலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை