வாசகர்கள் கருத்துகள் (1)
praba
ஜூலை 02, 2025 01:59 PM
நல்ல புத்தகம்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! Send Post
ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 34பி, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 96). "வீடு மற்றும் அலுவலகத்தில் அன்றாடம் "டென்ஷன்' பிரச்னைகளின்றி மனம் அமைதியாக, நிம்மதி, மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு, ஒவ்வொருவரும் பொறுப்பை உணர்ந்து நேர்மை, வாய்மை, பணிவு, கனிவு, பிறர்க்கு தீங்கு விளைவிக்காதிருத்தல் போன்ற நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இறைவன்புடன் அவ்வப்போது சிறு பூஜைகள், தியானங்கள் செய்வதின் வாயிலாக மனம் தெளிவுபெற்று, உடலும் திண்மை பெற்றுவிட, அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிட்டும் என்ற அறிவுரைகள் இந்நூலில் உதாரணங்களுடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அனைவரும் நன்கறிந்த உண்மைகள். சரிவரக் கடைபிடிப்பது என்பது தற்கால சூழ்நிலையில் மிக்க கஷ்டம்.
நல்ல புத்தகம்