/ கதைகள் / மனைவி அமைவதெல்லாம்
மனைவி அமைவதெல்லாம்
மனைவி என்பவள் கணவனை அலுவலகத்திற்கும், மகளை கல்லுாரிக்கும், மகனை பள்ளிக்கும் அனுப்பி வைக்கும் வரை ஓயாது உழைப்பவள். சுருங்கச் சொல்லின் அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது.பெண்ணின் பெருமை குறித்து முதல் ஆறு அத்தியாயங்களில் பேசும் ஆசிரியர், பிறகு வரலாற்றுச் சிறப்பு மிக்க தம்பதியர் குறித்தும் பேசுகிறார்.மனை மாட்சி பேசும் மங்கல நுால்!