/ கதைகள் / மனித நேயத்தை நோக்கி...

₹ 90

சீர்கேடுகளை ஒழித்து, சமூக முன்னேற்றத்துகான தடைகளை களைய வழிகாட்டும் வகையில் அமைந்த நாவல். அமைச்சர் பாண்டித்துரை முன், மேடையில் ஏறி தன் தந்தை படுகொலை செய்யப்பட்ட கொடுமையை பறைசாற்றும் சிறுவனை மையமாக உடையது கதை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மாணவர்களுக்கு இடையே பள்ளியில் நடக்கும் மோதலை காட்டுகிறது. எம்.எல்.ஏ., மகன் ரவுடியாகி பள்ளியில் மற்ற மாணவர்களை தாக்குவதும், தரக்குறைவாக பேசுவதும் சித்தரிக்கப்பட்டுள்ளது. பெரியோரின் சரியான வழி நடத்துதல் இன்மையால் ஏற்படும் திணறலை விவரிப்பது சிந்தனையை துாண்டுகிறது. படிப்பறிவு இல்லா பாமரர்களை ஏமாற்றி பணம் சுரண்டும் சுயநல அரசியலை சாடுகிறது. மனித நேயத்தை முன்வைக்கும் இனிய நாவல். – முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை