/ கட்டுரைகள் / வாய்ப்புகள் வெற்றிகளாகட்டும்

₹ 190

வாழ்வில் முன்னேற உதவும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிக்கனமாக செலவு செய்து பணச்சிக்கலை தவிர்க்க வழிமுறைகளை சொல்கிறது. மின்சாரம், தண்ணீர் பயன்படுத்தும் விதி களை கூறுகிறது. சோம்பல் உடலையும், உழைப்பையும் பாழாக்கும் என எச்சரிக்கிறது. பிரச்னை தவிர்க்க மவுனமே சிறந்த கலை என்கிறது. சிறுவர் குற்றவாளியாவதை தடுக்க தக்க நெறிகளை எடுத்துரைக்கிறது. பெண்கள், முதியோர் நலனில் கூடுதல் அக்கறை தேவை என எடுத்துரைக்கிறது. குழந்தை வளர்ப்பை கலையாக கற்றுக் கொள்ள அறிவுரைக்கிறது. கடனில்லாத வாழ்வுக்கு ஆயுள் அதிகம் என்கிறது. தேவை அறிந்து வாய்ப்பை பயன்படுத்த கூறுகிறது. வெற் றிக்கு துாங்கச் செல்லும் முன் கடைப்பிடிக்க வேண்டிய வியூகங்களை எடுத்துரைக்கும் நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை