/ கதைகள் / மீண்டும் ஒரு காதல் கதை
மீண்டும் ஒரு காதல் கதை
14, எல்.பி.ரோடு, அடையாறு, சென்னை-20. இத்தொகுப்பில் மொத்தம் 22 கதைகள் உள்ளன. ஆசிரியர் தன் வலைப்பூவில் எழுதிய கதைகளின் தொகுப்பு தான் இது. முதல் கதையின் தலைப்பையே நூலுக்கும் தலைப்பாக வைத்துள்ளார்.பல கதைகளில் நாம் எதிர்பார்ப்பதற்கு மாறான முடிவுகளை வைத்துள்ளார். கடைசியில் இடம் பெற்றிருக்கும் தனுக்கு கொண்டலம்மா நிச்சயம் நம்மை கண்கலங்க வைத்து விடுவாள். மிக எளிய நடையில், உரையாடல்களிலேயே கதைகளை நகர்த்தி கொண்டு போயிருக்கிறார்.