/ சிறுவர்கள் பகுதி / சிறுவர் நன்னெறிக் கதைகள்

₹ 70

குழந்தைகளுக்கு உகந்த கருத்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிறுவர், சிறுமியர் அலைபேசியில் மூழ்கும் அபாயத்தை தடுக்கும் வகையில் உள்ளது. சிறுவர்களின் பண்பு நலன் மற்றும் நற்சிந்தனைகளை வளர்க்கும் மையக்கருத்துகள் இந்நுாலில் உள்ளன. காந்திஜி, புத்தர் மற்றும் வல்லபபாய் பட்டேல் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை மையமாக்கி உருவாக்கப்பட்டுள்ளன. நிகழ்வுகளை தெரிந்து கொள்ள துாண்டுகின்றன. கடமைக்கு பின் பாசம், சிற்றுாரை காத்த சிறுவன், ஒருவர் பொறை இருவர் நட்பு, ஆட்டிச சிறுவனின் இரக்க செயல், நன்றி மறத்தல் நன்றன்று, எல்லாருக்கும் நன்று பணிவு போன்ற தலைப்புகளில் சிந்தனையை துாண்டும் விதமாக உள்ளன. எளிய நடையில் ஒரு நீதியை அறிவுறுத்தும் நுால். – வி.ராமலிங்கம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை