/ கதைகள் / முடிவுக்கு முன்னால்

₹ 320

மனித உறவுகள், உளவியல் தாக்கங்களை சுற்றி மாறுபட்டு நேர்த்தியாக புனையப்பட்ட நாவல் நுால். திரைக்கலைஞன் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை காட்டி, சுற்றியுள்ள உறவுகள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் துன்பங்களை அலசுகிறது. நவீன அணுகுமுறையுடன் உளவியல் பார்வையை முன்வைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும், நாடகப்பாங்குடன் சிக்கலற்ற காட்சிகளுடன் அமைக்கப் பட்டுள்ளன. உணர்ச்சியால் நடக்கும் குற்றங்கள், கட்டுப்பாடற்ற மனவெளியில் உருவெடுக்கும் வக்கிரங்கள் பற்றி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உறவில் முரண், சச்சரவு, இணக்கமற்ற சூழலை படம்பிடித்து காட்டுகிறது. எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த முழுநீள திரைப்படத்தைப் பார்த்த உணர்வை ஏற்படுத்தும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை