/ கட்டுரைகள் / நான் கண்ட மகாத்மா

₹ 170

காந்தியடிகளோடு பயணம் செய்தவர், தி.சு.அவினாசிலிங்கம். ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு போன்ற இயக்கங்களில் பங்கெடுத்து சிறைபுகுந்தவர். காந்தியுடன் எண்ணற்ற சந்திப்புகள். இந்த அனுபவங்களின் தொகுப்பு இந்த நுால். பிரார்த்தனைகளிலும், கீதையின் வரிகளிலும் காந்திக்கு இருந்த ஆழமான நம்பிக்கையை பற்றி தனி அத்தியாயமே உள்ளது. அவருக்கு மிகவும் பிடித்தமான ‘வைஷ்ணவ ஜன் தோ’ பாடலின் தமிழ்மொழி பெயர்ப்பு, இந்த அத்தியாயத்தில் இடம் பெறுகிறது.


முக்கிய வீடியோ