/ இலக்கியம் / நோபல் தவம்

₹ 199

வங்காளக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்குப் பின், இந்தியாவில் யாருக்கும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை. அந்த ஆதங்கத்தை தீர்க்கும் வகையில் உள்ளது. தமிழ் இலக்கியவாதிக்கு கிடைக்கும் எதிர்பார்ப்புடன் உள்ள நுால்.சிரமங்களுக்கு இடையே நோபல் பரிசுக்கு உரிய தகுதி, அதை வழங்கும் குழு அமைவிட முகவரி என, தகவல்களை திரட்டி வெளியிடப்பட்டுள்ளது. நோபல் பரிசு வழங்கும் அமைப்பு இருக்கும் இடத்தை பார்த்து எழுதியுள்ளதும் பரவசம் ஊட்டும் செய்தி.கவிதை, உரைநடை கலந்து பேசுகிறது. இந்த தகவல் திரட்டும் பணிக்கு உதவியோரை போற்றுகிறது. அடுத்தவர்களுக்கு உதவும் பண்பு அதிகம் இருப்போர் பற்றியும் சொல்லப்படுகிறது. இலக்கியவாதிகள் படிக்க வேண்டிய நுால்.– சீத்தலைச் சாத்தன்


முக்கிய வீடியோ